R.Tharaniya / 2025 செப்டெம்பர் 29 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - கற்பிட்டி ஆனைவாசல் அருள் மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தீ மிதிப்பாகிய பூ மிதிப்பு ஞாயிற்றுக்கிழமை (28) அன்று இரவு நடைபெற்றது.
இதன் போது பிரதான கரகம் சுமப்பவர் முதலில் தீயில் இறங்கியவுடன்,பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக தீமிதிப்பில் கலந்து கொண்டனர்.
இதன் போது, நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.


எம்.யூ.எம்.சனூன்
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago