2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

நல்லூர் கந்தன் புதுவருட உற்சவம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 16 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் அலங்கார கந்தன் தேவஸ்தானத்தில், தமிழ் விசுவிவாச புது வருட பிறப்பினை முன்னிட்டு புது வருடப்பிறப்பு உற்சவம் திங்கட்கிழமை(14) பக்தி பூர்வமாக இடம் பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலவனுக்கு அபிஷேக,ஆராதனைகள் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய முருகப் பெருமான் வள்ளி,தெய்வானையுடன் மயில் வாகனத்தில் வீற்றிருந்து வீதியுலா காட்சியளித்தார்.

இதில் பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை பெற்று சென்றனர்.

பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .