2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

நவராத்திரி தேர் பவனி...

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 06 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி காவத்தை நகரில்  ஸ்ரீ ஜெய் நற்பணி மன்றத்தின் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் முப்பெரும் தேவிகளின் நவராத்திரி தேர் பவனி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இத்தேர் பவணியில் உட்கட்டமைப்பு மற்றும்  சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டதையும் இங்கு காணலாம்.

 பி.கேதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .