Freelancer / 2024 செப்டெம்பர் 10 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயத்தில் செப்டம்பர் 11ஆம் திகதி புதன்கிழமை ராதாஸ்டமி விழா பக்திபூர்வமாகக் கொண்டாடப்படுகிறது.
ராதாதேவி பிறந்த நன்னாள் ராதா அஸ்டமி, ராதாஷ்டமி, மற்றும் ராதா ஜயந்தி என்று பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
பக்தர்கள் விரதமிருந்து நண்பகல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இதன்போது விஷேட பூஜை, அபிஷேகம், கீர்த்தனை என்பன இடம்பெறும். அதன்பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.S
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago