Janu / 2023 மே 29 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா புனித பூமியில் அமைந்துள்ள 185 வருடங்களின் தொன்மையான வரலாற்றைக் கொண்ட வரலாற்றுக்குறிய புனித சவேரியார் தேவாலய வருடாந்த பெருவிழா (28) மாலை இடம்பெற்றது.
வருடா வருடம் வைகாசி மாதம் மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்படும் இத் திருவிழாவில் அன்னை மாதாவின் சொரூபம் ஊர்வலமாக எடுத்து வருவது இவ்வருடமும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆ.ரமேஸ்,எஸ். கே. குமார்





48 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago