2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

பளவெளி ஆதிசிவன் ஆலய மகா கும்பாபிஷேகம்

Mayu   / 2024 மே 29 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

 அம்பாறை மாவட்ட வளத்தாப்பிட்டி பளவெளி ஆதிசிவன் ஆலய  மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் யூலை மாதம் 15 ஆம் திகதி (2024.07.15) இடம் பெற உள்ளது.

யூலை மாதம் 14ஆம் தேதி எண்ணைய்க் காப்பும் 13-ஆம் திகதி கிராம சாந்தி ஆகியவையும் இடம்பெற உள்ளது.

ஆலயத்திற்கான உதவிகளை  கொடுக்க விரும்புகின்ற அடியவர்கள்  ஆலய நிர்வாக சபையின் செயலாளர்.ச. தங்கவடிவேல் அல்லது தலைவர் எஸ். துரைசிங்கம் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X