Janu / 2024 மே 05 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் ஸ்ரீ மத் பரசமய கோளறி நாதர் ஆதீன 39 ஆவது குரு மகா சன்னிதான பீடத் தலைவர் புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் .
அவர் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வட மாகாணம் பூராக 9 நாள் விஜயத்தை மேற்கொள்ள உள்ளத்துடன் முதல் நாள் விஜயம் அம்பாறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (03) இடம் பெற்றுள்ளது .
வி.ரி. சகாதேவராஜா


18 minute ago
8 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
8 hours ago
28 Oct 2025