Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 26 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நானுஓயா நகரில் உள்ள புனித ரீட்டாம்மாள் ஆலயத்தில் 92 வது திருப்பலி திருவிழா பங்குத்தந்தை .Rev சற்குணராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (25) அன்று நடைபெற்றது.
திருவிழாவில் பிரதான நகரத்தில் புனித சுருபம் ஊர்வலமாக பெருந்திரளான பக்தர்களின் பக்தி கீதங்கள் இசைக்கப்பட்டு ஊர்வலம் ஆலயத்தை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து. விசேட ஆராதனைகள் இடம்பெற்று இரத்தினபுரி மறை மாவட்ட ஆயர் வயமன்குருஸ் அவர்களினால் திருவிழா திருப்பள்ளி ஒப்புக்கொடுத்தப்பட்டது.
துவாரக்ஷான்
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago