Freelancer / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி பன்விலை கெலாபொக்க ரெலுகஸ் இல. 2 அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா இம்மாதம் 2023-4-6 ஆம் திகதி ஆரம்பமாகி 8,9,4-2023 எண்ணெய்காப்பு இடம் பெற்று 2023 -4- 10 ஆம் திகதி இன்று காலை 6:00 ஆரம்பமாகி விநாயகர் வழிபாடு , விஷேட சந்தி யாகபூஜை இடம் பெற்று காலை 9:11 மணிமுதல் 10: 34 மணிவரையுள்ள சுபமுகூர்த்த வேலையில் 41 ஒரு அடி இராஜ மற்றும் அன்னை ஸ்ரீ முத்துமாரி அம்பிகை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் மஹா பெருஞ்சாந்தி விழா வெகுவிமரிசையாக இடம் பெற்றது.
மெய்யன்




33 minute ago
45 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
45 minute ago
56 minute ago
2 hours ago