Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஏப்ரல் 23 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
23 அன்று லிந்துல லெமினியர் B டிவிசன் அருள்மிகு ஸ்ரீ மதுரைவீரன் ஆலய கும்பாபிஷேகம் காலை 9:30 மணிமுதல் புண்ணியவாசனம் யாகபூஜை ஹோமம் மகா பூர்ணாகுதி தீபாராதனை வேதஸ்தோஸ்திர திருமுறை பாராயணம் அந்தர்பலி பகீர்பலி யாத்ராதானம் கும்ப உத்தாபனம் மங்கள இசை முழங்க அடியார்களின் அரோகரா கோசத்துடன் கும்ப திருவீதி பிரதட்சனம் மகா கும்பாபிசேகம் தருமை ஆதின ஆகம பிரஷனா ஆசிர்வாத சரபம் பிரதிஸ்ட திலகம் கலாநிதி சிவஹீ வாமதேவகுருக்கள் அவர்களின் நல்லாசியுடன் நடைபெற்றதோடு சிவஸ்ரீ செல்வம் குருக்கள் சிவஸ்ரீ மகேஸ்வர குருக்கள் ஆகியோரின் வழிகாட்டளோடு சிறப்பாக இடம்பெற்றது .ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்துக்கொண்டமை சிறப்பம்சமாகும்.
துவாரக்ஷான்
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago