R.Tharaniya / 2025 மே 12 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டனில் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய பால்குட பவனி ஹட்டன் நகர வீதியில் மக்கள் ஊர்வலம் நடைப்பெற்றது.
ஹட்டன் (வில்பிரகாட் புர பத்தினி) தேவாலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த பால்குடபவனி ஹட்டன் நகர வீதிகளில் உலா வந்து ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது.





எச். எம். சுதத்
31 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago