R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மாநகர் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ இரதபவனி வியாழக்கிழமை (21) அன்று பெருந்திரளான பக்தர்கள் புடை சூழ இடம் பெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) அன்று கொடியேற்றத்ததுடன் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியது.
வெள்ளிக்கிழமை (22) அன்று தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.



வி.ரி. சகாதேவராஜா
11 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
3 hours ago