2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

முத்துக்குமாரசுவாமி ஆலய கந்தசஷ்டி

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 26 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(26) அன்று காலை கந்தசஷ்டி விரதத்தின் 5ஆம் நாள் விசேட பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.

நாளை திங்கட்கிழமை (27)அன்று அதிகாலை 4.00 மணியளவில் திருப்பள்ளி எழுச்சியுடன் ஸ்ரீ ஆறுமுக சுவாமிக்கு சண்முக அர்ச்சனை இடம்பெற்று.

மாலை 4.00 மணியளவில் சுவாமி விசேட அலங்காரத்துடன் பக்தர்கள் புடைசூழ ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹார நிகழ்வு இடம்பெறும்.

எஸ்.கீதபொன்கலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .