R.Tharaniya / 2025 ஜூன் 09 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை முத்துக்குமாரசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (08) அன்று இடம்பெற்றது.
இதன் போது முருகப் பெருமான் விசேட பூசையுடன் தேருக்கு அழைத்து வரப்படுவதையும்,பக்தர்கள் புடைசூழ தேரில் உலா வருவதையும், மாணவிகளின் இசை நிகழ்வுகளையும் படத்தில் காணலாம்.
எஸ்.கீதபொன்கலன்




3 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago