R.Tharaniya / 2025 மே 13 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வல்வெட்டித்துறை மக்களால் இந்திர விழா மிகவும் சிறப்பான முறையில் திங்கட்கிழமை (12) அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்த திருவிழா சித்திரா பௌர்ணமி தினமான திங்கட்கிழமை (12) அன்று இடம்பெற்றது.
இதனை முன்னிட்டு இந்திர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆலயத்தைச் சூழவுள்ள சுமார் 3 கிலோ மீற்றர் தூர வீதி மின் விளக்கு சோடனைகள், இந்து தெய்வங்களின் உருவங்கள் மின் ஒளி அலங்கரிக்கப்பட்டு பிரமாண்டமாக இருந்தது.
அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட மேடைகள் அமைக்கப்பட்டு இசை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எஸ் தில்லைநாதன்





34 minute ago
56 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
56 minute ago
59 minute ago
1 hours ago