2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் இரதோற்சவம்

Mayu   / 2024 பெப்ரவரி 08 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின்  இரதோற்சவம் இன்று (08) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

01.02.2024 அன்று அலங்கார உற்சவத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில் இன்றையதினம் இரதோற்சவமும், வௌ்ளிக்கிழமை(09) தீர்த்தோற்சவமும் இடம்பெற்று, சனிக்கிழமை(10) மாலை அலங்கார பூந்தண்டிகை உற்சவத்துடன் திருவிழா இனிதே நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .