2025 ஜூலை 16, புதன்கிழமை

வருணகுல விநாயகர் ஆலய எண்ணெய்காப்பு

R.Tharaniya   / 2025 ஜூலை 14 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையின் கிழக்கே முத்தூரில் ஜவகை நிலம் சூழ அழகுடன் இயற்கை எழில் நிறைந்த செல்வ வளம் கொழிக்கும் செல்வந்த ஊராம் சேனையூர் திருப்பதியில் மூன்னூறு ஆண்டுகளாய் அற்புதங்கள் பல நிகழ்த்தி அருள் தந்து ஆட்சி செய்யும் சேனையூர் ஸ்ரீ வருணகுல விநாயகப்பெருமானின் புண்ணிய திருத்தலத்தில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை (16) அன்று இடம் பெறும்.

அதனை முன்னிட்டு விசேட கிரியைகள் இடம் பெறுவதையும்  அடியவர்கள் , பக்தர்கள் திங்கட்கிழமை (14) அன்று எண்ணெய் காப்பு சாத்துவதையும்.ஆலயத்தின் முகப்பினையும் பக்தர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகளையும் காணலாம்.

அ . அச்சுதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .