Freelancer / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் இன்று நள்ளிரவு (07) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கிருஷ்ண பகவானுக்கு நடைபெற்ற விஷேட அபிஷேக ஆராதனையை தொடர்ந்து தீபபூஜையும் இடம்பெற்றன. இவ் உற்சவ கிரியைகள் ஆலய பிரதம குரு இ.ரமணிதரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ண பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கிருஷ்ணன் ஆலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.
பு.கஜிந்தன்






6 minute ago
19 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
1 hours ago
2 hours ago