2024 மே 09, வியாழக்கிழமை

வருடாந்த பிரமோற்சவப் பெருவிழா

Freelancer   / 2023 ஏப்ரல் 26 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை கிண்ணையடி அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த பிரமோற்சவப் பெருவிழா இன்று (26) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 10 தினங்கள் உற்சவ நிகழ்வுகள் நடைபெற்று 05.05.2023. அன்று வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவம் நடைபெறும்.
விசேட உற்சவ நிகழ்வுகளாக 30.04.2023 ல் ஊர்வலம்,03.04.2023 ல் வேட்டைத் திருவிழாவும்,04.04.2023 அன்று தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X