2024 ஜூன் 18, செவ்வாய்க்கிழமை

வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா

Janu   / 2024 மே 20 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மூதூர் கிழக்கு - கட்டைபறிச்சான் வடக்கு-  சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (19)   காலை 8.00 மணி 52 நிமிட சுபவேளையில் சேனையூர் ஸ்ரீ வருணகுல விநாயகர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பெட்டி ஊர்வலம் நாகம்மாள் ஆலயத்தினைச் சென்றடைந்து பக்தி பூர்வமான கிரியையோடு மடைப்பெட்டி வளர்ந்து ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ அ . அரசரெத்தினமின் கையேற்கப்பட்டு பொங்கல் பெருவிழா இடம் பெற்றது.

அ . அச்சுதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X