Mayu / 2024 ஜூன் 02 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்புபோரதீவுப் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இளைஞர் விவசாயத்திட்டக் கிராமத்தில் அமைந்துள்ள வெள்ளிமலை சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழாவின் கொடியேற்றம் மிக விமர்சையாக சனிக்கிழமை (01) இடம்பெற்றது.

தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா இடம்பெற்று எதிர்வரும் 10.06.2024 அன்று தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.
திருவிழாக் காலங்களில் கிரியைகள் யாவும் சிவ ஸ்ரீ.சு.கு.விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றமை குறிப்படத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .