R.Tharaniya / 2025 ஜூலை 06 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த முந்தல் ஶ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் சனிக்கிழமை (3) அன்று இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
மகாபாரதப் போரில் இடம்பெறும் கதையம்சத்தை கருப்பொருளாகக் கொண்டு இந்த திருவிழா நடைபெற்று வருவது மரபு வழியாகும்.
இதன் போது பக்தர்கள் பலர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.





எம்.யூ.எம்.சனூன்
ரஸீன் ரஸ்மின்
16 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago