Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு 11 ஸ்ரீ கதிரேசன் வீதியில் அமையபெற்ற ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலின் மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு யாழ் சுண்ணாகம் சிவஸ்ரீ சர்வேஸ்வர் ஸ்ரீ காந்தன் குருக்கள் தலைமையில் பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்றது.
ஆலய குருக்கள் வெங்கட ஜெயந்தன் குருக்கள் சிவ ஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா ,சிவநேசன் சர்மா ஆகியோரையும் மற்றும் ஆலய அறங்காவலர் சபையை சார்ந்த வீர சுப்பிரமணியம் பிரசாத், கனகராகுநாதன் ஆகியோரையும் கும்பம் உலா வருவதையும் ,பக்தர்களையும் பூஜை இடம்பெறுவதையும் காணாலம் .
33 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago