2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய இரதோற்சவம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள செருக்கல்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்  இரதோற்சவம் இன்று (29) வெகு சிறப்பாக இடம்பெற்றது.

காலை 6 மணிக்கு வசந்த மண்டப பூஜைகள் ஆரம்பமாகி, காலை 9 மணிக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ தேரோட்டம் இடம்பெற்றது.

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .