2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

2 இதயங்கள், 4 கைகளோடு பிறந்த அதிசயக் குழந்தை

Ilango Bharathy   / 2023 மார்ச் 10 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 ராஜஸ்தான் மாநிலம், ரத்தங்கத்தில் உள்ள தனியார் வைத்திய சாலையில் 2 இதயங்கள், 4 கைகள் மற்றும் கால்களுடன் கடந்த 5 ஆம் திகதி அதியசக் குழந்தையொன்று பிறந்துள்ளது.

19 வயதான கர்ப்பிணியொருவருக்கே குறித்த குழந்தை பிறந்துள்ளதாகவும் எனினும் அக்குழந்தை பிறந்து  20 நிமிடங்களில் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வைத்தியர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ” இப்பெண்ணுக்கு சுகப்பிரசவம் செய்வது மிகவும்  சிரமமாக இருந்தது. எனினும் மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் பிரசவம் செய்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .