2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

23 புலிகள் கொலை

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த  ஆறு மாதங்களில் 23 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மராட்டிய சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த அறிக்கையில் இருந்தே இவ் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கையில்  ‘மகாராஷ்ட்ராவில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில், வேட்டை, விஷம் வைத்தல், மின்சாரம் பாய்ச்சுதல் மூலமாக 23 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத்’ தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X