2025 ஜூலை 30, புதன்கிழமை

75% ஊழியர்கள் பணிநீக்கம்

Freelancer   / 2022 மே 23 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடுத்தடுத்து தனது ஊழியர்களைக் கொத்துக் கொத்தாகப் பணிநீக்கம் செய்து வருவது பெரும் அதிர்ச்சி அளித்துவருகின்றது. 

இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த டிஜிட்டல் ஹெல்த்கேர் சேவை நிறுவனமான Mfine மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 75 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அதிர்ச்சி அளித்துள்ளது.

புதிய முதலீடுகள் பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தாலும், போட்டி அதிகரித்துள்ளதாலும், பண இருப்பு அதிகளவில் குறைந்துள்ளதாலும் பல முன்னணி நிறுவனங்கள் பணம் இல்லாமல் திவால் ஆகும் நிலையைத் தவிர்க்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றன என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .