A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேஜ்பூர்,
அசாமில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
அசாம் மாநிலம் நாகோன் என்ற பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 3.0 ஆக பதிவாகி உள்ளது.
இந்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
29 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
4 hours ago
07 Mar 2026