Ilango Bharathy / 2023 மே 28 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரின் தென் கிழக்கே இன்று காலை10:19 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டது.
இது ரிச்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட அதிர்வுகள் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் பாகிஸ்தானிலும் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
33 minute ago
42 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
42 minute ago
50 minute ago