Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 15 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமா நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் படங்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது விசுவாசத்தை பொதுமக்கள் காட்டி வருகின்றனர்.
தெலுங்கானாவில் அமைச்சர் ஒருவரை பாராட்டி பொதுமக்கள் அவருக்கு நேரிலேயே பாலாபிஷேகம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநில தொழிலாளர் நல அமைச்சர் மல்லா ரெட்டி. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மகபூப் நகருக்கு சென்றார். அவருடன் கலால் துறை அமைச்சர் சீனிவாஸ் உடன் சென்றார். மகபூப் நகரில் உள்ள பி.கே ரெட்டி காலனியில் அமைச்சர்களை வரவேற்க பொதுமக்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதில் ஓர் அங்கமாக, அமைச்சருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago