A.K.M. Ramzy / 2021 ஜனவரி 26 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி, குஜராத்தின் ஜாம்நகர் அரச குடும்பத்தினர் பரிசளித்த தலைப்பாகை அணிந்து வந்தார்.
பிரதமர் மோடி முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது, விதவிதமான தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், குஜராத்தில் உள்ள ஜாம்நகர் அரச குடும்பத்தினர் பரிசாக அளித்த தலைப்பாகையுடன் பிரதமர் பங்கேற்றார்.
அதே தலைப்பாகையுடன், போர் நினைவிடத்தில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago