2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அரச வங்கியில் மறைத்து வைக்கப்பட்ட போலி நாணயத்தாள்களால் பரபரப்பு

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 23 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள அரச வங்கியொன்றில், போலி நாணயத்தாள்கள் பாவனையில் உள்ளதாகப்  பொலிஸாருக்கு ரகசியத் தகவலொன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்துப் பொலிஸார் குறித்த வங்கியில் மேற்கொண்ட  திடீர் சோதனையில்  சுமார் 27 லொக்கர்களில் போலி நாணயத்தாள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

இதனையடுத்து குறித்த  நாணயத்தாள்களைப் பறிமுதல் செய்துள்ள பொலிஸார் அவ்வங்கியின் கிளை மேலாளர் மீதும்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .