Freelancer / 2023 ஏப்ரல் 25 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருச்சூர்:
எட்டுவயதான சிறுமி அலைபேசியில் வீடியோ பார்ர்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அலைபேசி வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை இடம்பெற்றுள்ளது.
மோசமான பேட்டரி காரணமாக அலைபேசி வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாசயனூர் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறனர்.

11 minute ago
22 minute ago
22 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
22 minute ago
36 minute ago