Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 23 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் ஆண்கள் ஆவர் எனவும், அவர்களுடன் சுற்றுலா சென்றிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை பயங்கரவாதிகள் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டனர்எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பாக இஸ்லாமிய வாசகத்தை ஓதுமாறு எனது தந்தையை பயங்கரவாதிகள் வற்புறுத்தினர். அவர் மறுத்த காரணத்தால் துப்பாக்கியால் சுட்டனர்” என்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் பயங்கரத்தை இளம்பெண் ஒருவர் விவரித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
6 hours ago
8 hours ago
9 hours ago