A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருநெல்வேலி
மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் எந்தவிதமான கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்காமல் தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் பரப்பும் ஆயுதமாக தேசிய கல்விக்கொள்கையைப் பயன்படுத்துகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இரு நாள்கள் பயணமாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சென்றுள்ளார். தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராகுல் காந்தி, பல்வேறு தரப்பு மக்களிடம் உரையாற்றி, குறைகளைக் கேட்டறிந்தார்.
பாளையங்கோட்டையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் கல்லூரிப் பேராசிரியர்களுடன் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago