Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பொலிவூட் நடிகரான அக்ஷய் குமார் ‘செல்பி‘ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
குட் நியூஸ் புகழ் ‘ராஜ் மேத்தா‘ இயக்கியுள்ள இத்திரைப்படமானது இம் மாதம் 24ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இதன் ட்ரைலரானது அண்மையில் வெளியானது.
அதில் அக்ஷய் குமார் இந்திய வரைபடத்தில் நடப்பது போன்று காட்சிகள் உள்ளன. இந்நிலையில் குறித்த ட்ரைலரானது வெளியாகி சிலமணிநேரங்களிலேயே இந்திய வரைபடத்தை அவமதிப்பதாகக் கூறி அக்ஷய் குமாருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
21 Jul 2025
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jul 2025
21 Jul 2025