2025 ஜூலை 19, சனிக்கிழமை

இந்தியாவில் அதிக வெப்பத்தால் 54 பேர் உயிரிழப்பு

Freelancer   / 2023 ஜூன் 18 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நிலவும் வெப்பமான காலநிலையினால் 54 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

கடந்த மூன்று நாட்களிலே குறித்த மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மத்தியப்பிரதேசத்தில் 40 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் வெப்பம் காரணமாக மாநிலத்தில் மேலும் 400 குடியிருப்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X