2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

இந்தியாவுக்கு பெண் சுற்றுலாப் பயணிகள் தனியாகச் செல்ல வேண்டாம்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 21 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் அண்மைக் காலமாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் வெகுவாக அதிகரித்து வருகின்றன.   

இந்நிலையில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகமானது ” அமெரிக்கப் பெண்கள் இந்தியாவுக்கு தனியாகச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள வேண்டாம்” எனத் தெரிவித்து  அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையானது இந்திய மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .