A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூர்:
விடுதலையான சசிகலா இன்று சென்னை திரும்புகிறார்.
பெங்களூருவில் இருந்து காரில் சென்னை வரும் அவருக்கு வழி தொடராக வரவேற்பு கொடுக்க அ.ம.மு.க. கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தியாகராய நகருக்கு செல்லும் வழி பற்றிய தகவல் பொலிஸாருக்கு அ.ம.மு.க. கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சசிகலா அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் செல்வார் என்ற தகவல் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், சசிகலா திடீரென அந்த 2 இடங்களுக்கும் சென்றால் அதை தடுத்து நிறுத்தும் வகையில் அந்த இரு பகுதிகளிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
40 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
7 hours ago
09 May 2026