2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உத்தரகன்னடா மாவட்டத்தில் அரியவகை நண்டு பிடிபட்டது

Freelancer   / 2022 மே 22 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் அருகே மஜாலி கடற்கரை அமைந்துள்ளது.

கோவா-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கார்வார் மஜாலி கடற்கரையில்,   அரியவகை நண்டு ஒன்று பிடிபட்டுள்ளது.

மீனவர் வலையில் சிக்கிய அந்த நண்டின், கண்கள் இரண்டும் வெளியே நீண்டு இருக்கும். இவ்வாறான நண்டுகள், ஹவாய் தீவு, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் தெற்காசிய நாடுகளில் இந்த வகை  அதிகளவு காணப்படுகிறது.

'சூடோ பொத் தாலமஸ் விஜில்' என்ற அறிவியல் பெயரைக் கொண்ட அந்த நண்டை,  கடல்சார் அறிவியல் மையத்தின் பேராசிரியர் டாக்டர் சிவக்குமாருக்கு   ஆய்வு செய்து வருகிறார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .