2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

உயர்ந்தது தங்கத்தின் விலை

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த  இரண்டு நாள்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

 தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. இந்த கொரோனா பொது முடக்க காலத்தில் தங்கம் விலை அதிக வேகத்தில் இருந்து வந்தது.  இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தங்கம் விலை ஒரு அளவு குறைந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், வழக்கம் போலவே  ஒரேயடியாக உயர்ந்து வந்தது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .