2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஒரேயொரு மாணவனுக்காக இயங்கும் பாடசாலை

Ilango Bharathy   / 2023 ஜனவரி 24 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மகாராஷ்டிரா மாநிலம் கணேஷ்புர் கிராமத்தில், ஒரேயொரு மாணவனுக்காக பாடசாலையொன்று இயங்கி வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 150 பேர் வாழ்ந்து வரும் குறித்த கிராமத்தில்,  கடந்த 2 வருடங்களாக குறித்த மாணவன் மாத்திரம் பாடசாலைக்குச் சென்று வருகின்றான் எனக் கூறப்படுகின்றது.

அத்துடன் குறித்த மாணவனுக்காக ‘கிஷோர் ‘என்ற  ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும், அவர் அம்மாணவனுக்கு அனைத்துப் பாடங்களையும் கற்றுக் கொடுக்கின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .