2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஓகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய நாளான ஓகஸ்ட் 23 ஆம் திகதியை தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி, அறிவித்துள்ளார்.  மேலும் சந்திரயான்-2 திட்டத்தில் ரோவர் விழுந்த இடத்தை திரங்கா பாயின்ட் என்று பெயர் சூட்ட இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு சிவசக்தி என்று பெயரிடவும் பரிந்துரைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X