2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஓடும் பேருந்தில் நடத்துனர் உடலுறவு

Freelancer   / 2023 ஜூலை 04 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இருந்து லக்னோ சென்றுக்கொண்டிருந்த பேருந்தில், இளம் பெண்ணுடன் பேருந்தின் நடத்துனர் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது.  இதை நீண்ட நேரம் கவனித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர், இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பயணி ஒருவர் நடத்துனரிடம் ஆசனம் கேட்பது போல வீடியோ எடுக்கிறார். அவர் வீடியோ எடுப்பதை அறிந்துக் கொண்டநடத்துனர், அந்த பயணியிடம் இருந்து அலைபேசியை பிடுங்க முயற்சிக்கிறார். இதை கண்ட மற்ற பயணிகளும் இந்த சம்பவத்தை வீடியோ எடுக்க தொடங்கியுள்ளனர்.

பயணி தொடர்ந்து வீடியோ எடுத்த நிலையில் அவர்கள் இருவரும் போர்வைக்குள் மறைந்து கொண்டு ஆடைகளை எடுத்து மாட்டிக் கொள்ளும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடத்துனர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளர். மேலும்அவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X