Freelancer / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைக் டாக்ஸி சேவையை 6 வாரங்களுக்கு கர்நாடகாவில் நிறுத்தி வைக்குமாறு,உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரேபிடோ, ஓலா, உபேர் போன்ற தனியார் பைக் டாக்ஸி நிறுவனங்களின் கூட்டமைப்பு, கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவையை அனுமதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த மனுவை, புதன்கிழமை (2) நீதிபதி ஷியாம் பிரசாத் விசாரித்து, ‘‘பைக் டாக்ஸி சேவைக்கு விதிமுறைகளை உருவாக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுவரை பைக் டாக்ஸி சேவையை 6 வாரங்களுக்கு கர்நாடகாவில் நிறுத்த வேண்டும். அதற்குள் அரசு சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago