Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் நகரில் திருமண நிகழ்ச்சியொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் மணமேடையில் மணமகன் அமர்ந்திருக்கையில் அங்கு வந்த மணமகள், மணமகன் கறுப்பாக இருப்பதாகவும் இதனால் அவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் , மணமகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போதும், மணமகள் தனது முடிவை மாற்றிக்கொள்ள வில்லை எனக் கூறப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .