2025 ஜூலை 19, சனிக்கிழமை

கறுப்பு உடை தடை வாபஸ்

Janu   / 2023 ஜூன் 28 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரியார் பல்கலைக்கழகத்தின் 21ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை (28) நடைபெற்றது.ஆளுநர் ஆர்.என்.ரவி, துணை வேந்தர் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் திங்களன்று (26) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கறுப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், அலைபேசிகள் எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் சேலம் மாவட்டக் காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X