2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கறுப்பு பூஞ்சையால் பறிபோனது கண் பார்வை!

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 05 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோவை:

கோவையில் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 பேருக்கு கண் பார்வை பறிபோன சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கறுப்பு பூஞ்சை நோயால் கோவை மாவட்டத்தில் இதுவரை 30 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை போயுள்ள தகவலை, கோவை மாவட்ட அரசாங்க மருத்துவமனை அதிகாரி  உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சையின்போது 'ஸ்டீராய்டு' எனும் மருந்துகள் கொடுக்கப்படுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக கறுப்பு அல்லது வெள்ளை பூஞ்சை போன்ற நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X