Freelancer / 2025 மே 13 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஞ்சாப் மாநிலம் - அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள 5 கிராமங்களில், கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026