Editorial / 2024 ஜூலை 11 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரேபரேலியில் குழந்தையுடன் காங்கிரஸ் எம்.பி ராகுல் லூடோ கேம் விளையாடும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ரேபரேலி லோக்சபா தொகுதியில் வெற்றிப்பெற்ற காங்., எம்.பி., ராகுல், ஜூலை 9 ஆம் திகதி அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது ஒரு கட்டிலில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த குழந்தை, செல்போனில் லூடோ கேம் விளையாடிக் கொண்டிருந்தது. இதனை கவனித்த ராகுல், குழந்தையிடம் நலம் விசாரித்ததுடன், சிறிது நேரம் லூடோ கேம் விளையாடினார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago